தனி கட்சி தொடங்குகிறார் ரஜினி,
பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு.
பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு.
அரசியலில் ரஜினி..?! ( ஜோதிடம் என்ன சொல்கிறது )
ரஜினி அரசியல் பிரவேசம் !!! ? !!!
ரஜினி அரசியல் பிரவேசம் !!! ? !!!
நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பிறந்தது (12-12-1950 இரவு 11-54 )
சிம்மம் லக்னம், மகரம் ராசி, திருஒனம் நட்சத்திரம்.
சிம்மம் லக்னம், மகரம் ராசி, திருஒனம் நட்சத்திரம்.
சிம்ம லக்னம் சூரியனைப்போல் தான் இயங்கி
மற்றவரையும் இயக்கும் மகத்தான லக்னம்.
மற்றவரையும் இயக்கும் மகத்தான லக்னம்.
சிம்ம லக்னம் அழகு கலை, ஸ்டைல், தனித்துவம் மிக்கது.
ஒளிவு மறைவு இல்லாத வெட்ட வெளிச்சமான லக்னம்.
நல்ல அரசனை (அரசியல் தலைவரை) தரும் லக்னம்.
ஒளிவு மறைவு இல்லாத வெட்ட வெளிச்சமான லக்னம்.
நல்ல அரசனை (அரசியல் தலைவரை) தரும் லக்னம்.
லக்னம் தர்ம திரிகோணமாகவும்,
லக்னாதிபதி நின்ற வீடு மோட்ச திரிகோனமாகவும் இருப்பதால்
தர்மம் மற்றும் இறை நம்பிக்கை உள்ளவர்.
லக்னாதிபதி நின்ற வீடு மோட்ச திரிகோனமாகவும் இருப்பதால்
தர்மம் மற்றும் இறை நம்பிக்கை உள்ளவர்.
இவருக்கு லக்கினத்திற்கு 6,7,8 ல் கிரகம் அமைந்து
லக்ன அதியோகம் பெறுவது சிறப்பு.
லக்ன அதியோகம் பெறுவது சிறப்பு.
இந்த 6ம் வீடு எதிரி இல்லா வாழ்க்கை, எதிலும் வெற்றி தரும்.
7 ம் வீடு நல்ல மனைவி, நல்லவர் நட்பு,
மக்கள் (வாடிக்கியாளர், ரசிகர்) ஆதரவு தரும்.
மக்கள் (வாடிக்கியாளர், ரசிகர்) ஆதரவு தரும்.
8 ம் வீடு இந்த யோகதை ஆண்டு அன்பவிக்க நீண்ட ஆயுளை தரும்.
இதை ( 6 7 8 ) நம் அறிவு மூலம் பெற வேண்டும் என்பதை உணர்தவே
இஸ்லாம் மதத்தில் பிறை போட்டு அதன் மேல் 786 போடுவர்கள்.
இஸ்லாம் மதத்தில் பிறை போட்டு அதன் மேல் 786 போடுவர்கள்.
நாம் விசயத்திற்கு வருவோம்.
நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஜாதகத்தில்
1,2,3,6,9,10,11 ஆம் வீடுகள் சிறப்புடன் இருப்பதால்
இவர் உறுதியாக அரசியலில் குதிப்பார் என்றது ஜோதிட விதி.
நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஜாதகத்தில்
1,2,3,6,9,10,11 ஆம் வீடுகள் சிறப்புடன் இருப்பதால்
இவர் உறுதியாக அரசியலில் குதிப்பார் என்றது ஜோதிட விதி.
ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு
1 ம் வீடு - தனிமனித செல்வாக்கு.
10ம் வீடு - கெளரவம்,
9 ம் வீடு என்கின்ற ஒழுக்கம், நீதி, நேர்மை, தர்ம குணம், இறை நம்பிக்கை,
5ம் வீடு என்கின்ற தேர்தலில் போட்டியிடும் எண்ணம்,
7 ம் வீடு என்கின்ற மக்கள் செல்வாகு,
11 ம் வீடு என்கின்ற மக்களின் ஏகோபித்த நம்பிக்கை மற்றும் ஆதரவு,
6 ம் வீடு என்கின்ற தேர்தலில் வெற்றி,
10 ம் வீடு என்கின்ற அதன் மூலம் பெறும் பதவி, செல்வாகு,
2 ம் வீடு என்கின்ற அதன் மூலம் பெறும் பணம்.

எண்கணித படி
12-12-1950 ல் பிறந்து அவரின் விதி எண்ணும், மதி எண்ணும் 3-ஆக ( குரு ) வருவதால்
ஒழுக்கமும், ஆன்மீக நாட்டமும் உள்ள இவர் .
12-12-1950 ல் பிறந்து அவரின் விதி எண்ணும், மதி எண்ணும் 3-ஆக ( குரு ) வருவதால்
ஒழுக்கமும், ஆன்மீக நாட்டமும் உள்ள இவர் .
அரசியலுக்கு வருவாரா.?
இப்போது சனி திசை ராகு புத்திக்கு 29-5-2015 வரை உள்ளது.
ராகு 7ம் பாவகத்தில் குரு நட்சத்திரத்தில் உள்ளார்.
தனி கட்சி துவங்கும் எண்ணத்தை தந்து
நாளும் கோளும் நல்ல தலைவரை தருமா பொறுத்திருந்து பார்க்கலாம்.
ராகு 7ம் பாவகத்தில் குரு நட்சத்திரத்தில் உள்ளார்.
தனி கட்சி துவங்கும் எண்ணத்தை தந்து
நாளும் கோளும் நல்ல தலைவரை தருமா பொறுத்திருந்து பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்..
No comments:
Post a Comment